சமீபத்திய ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸி.யின் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் விராட் கோலி 136 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் 928 புள்ளிகளைப் பெற்றார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ஸ்மித், 36 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவர் 931 புள்ளிகளில் இருந்து 923 புள்ளிகளுக்கு இறங்கினார். இதையடுத்து சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்தார்.
இந்தியாவின் ரஹானா, தரவரிசைப் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளார். அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில் 335 ரன்கள் எடுத்த வார்னர், 12 இடங்கள் முன்னேறி 5-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


