47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட விராட் கோலி

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட விராட் கோலி! வைரலாகும் விடியோ!

News image
Updated On :22 டிசம்பர் 2019, 11:06 am

DIN

இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கிவிட்டது. பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Story image

இந்நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு சாண்டா வேடமிட்டு  குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Story image

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் இந்த காணொளி வெளியாகியுள்ளது. விராட்டின் காணொளியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Watch imVKohli dress up as and bring a little Christmas cheer to the kids who cheer our sportspersons on, all year long

This joyful season lets remember to spread the love pic.twitter.com/ltmm

mdashStar Sports (StarSportsIndia) December 20, 2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.