முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அமித் பண்டாரி மீதான தாக்குதலில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்ட இளம் வீரர் அனுஜ் தேதாவுக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தில்லி கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது.
உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மொயீன் கான் தெரிவித்தார். ஜூன் 16ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறது.
கேரள மாநிலம், கொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியின் 12ஆவது லீக் ஆட்டத்தில் காலிகட் ஹீரோஸ் 4-1 என்ற கணக்கில் ஆமதாபாத் டிஃபென்டர்ஸை வீழ்த்தியது.
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸின் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியைவிட 85 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


