ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!

வரும் ஞாயிறன்று விசாகப்பட்டினத்தில் 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!

நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. 

வரும் ஞாயிறன்று விசாகப்பட்டினத்தில் 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார். இதையடுத்து ஜடேஜா ஒருநாள் தொடருக்குத் தேர்வாகியுள்ளார்.

டி20 தொடர்

முதல் டி20 - பிப்ரவரி 24, விசாகப்பட்டினம் (இரவு 7.00 மணி)
2-வது டி20 - பிப்ரவரி 27, பெங்களூர் (இரவு 7.00 மணி)

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் -மார்ச் 2, ஹைதராபாத் (மதியம் 1.30 மணி)
2-வது ஒருநாள் - மார்ச் 5. நாகபுரி (மதியம் 1.30 மணி)
3-வது ஒருநாள் - மார்ச் 8, ராஞ்சி (மதியம் 1.30 மணி)
4-வது ஒருநாள் - மார்ச் 10, சண்டிகர் (மதியம் 1.30 மணி)
5-வது ஒருநாள் - மார்ச் 13, தில்லி (மதியம் 1.30 மணி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com