புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!

இதுபோல வேறு எந்த ஒருநாள் ஆட்டத்திலும் முதல் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும்...

News image
Updated On :26 ஜனவரி 2019, 6:09 am

எழில்

முன்வரிசை, நடுவரிசை வீரர்களிடம் ஓர் அணி என்ன எதிர்பார்க்கும்?

ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகாமல் ஓரளவு 30, 40 ரன்களாவது எடுத்து அணிக்கு உதவவேண்டும் என்பதுதான். அதை இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று நிகழ்த்தி சாதனை செய்துள்ளார்கள்.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. முதல் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்கள்:

ரோஹித் சர்மா 87
ஷிகர் தவன் 66
விராட் கோலி 43
ராயுடு 47
தோனி 48*

இதுபோல வேறு எந்த ஒருநாள் ஆட்டத்திலும் முதல் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் 40 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் இதுபோல நடைபெறுவது இது 10-வது முறை. இந்திய பேட்ஸ்மேன்களின் இந்தப் பங்களிப்பு அணியின் வெற்றிக்கு உதவுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.