நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-ஆவது ஒருநாள் ஆட்டம் பே ஓவல், மௌன்ட் மௌங்கானுய் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி விவரம்:
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.
நியூஸிலாந்து அணி விவரம்:
மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஹென்ரி நிக்கோல்ஸ், காலின் டி கிராண்ட்ஹோமி, டக் ப்ரேஸ்வெல், இஷ் சோதி, லாகி ஃபெர்கூஸன், ட்ரென்ட் போல்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


