ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

டிசம்பரில் சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா vs மே.இ. ஒருநாள் ஆட்டம்: பிசிசிஐ அறிவிப்பு!

பல நகரங்களுக்கு இரு ஆட்டங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் சென்னைக்கு இந்தியா vs மே.இ. அணிகள் மோதும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே...

News image
Updated On :7 ஜூன் 2019, 6:32 am

எழில்

அடுத்த ஒரு வருடத்தில் இந்தியாவில் 5 டெஸ்டுகள், 9 ஒருநாள், 12 டி20 சர்வதேச ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

2019-20-ம் ஆண்டுக்கான உள்ளூர் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் குறித்த அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் செப்டம்பர் 15, 2019 முதல் மார்ச் 18 வரை  5 டெஸ்டுகள், 9 ஒருநாள், 12 டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

பல நகரங்களுக்கு இரு ஆட்டங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் சென்னைக்கு இந்தியா vs மே.இ. அணிகள் மோதும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆட்டங்கள்: 2019-20 அட்டவணை

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

செப்டம்பர் 15 - முதல் டி20, தர்மசாலா 

செப்டம்பர் 18 - 2-வது டி20, மொஹலி 

செப்டம்பர் 22 - 3-வது டி20, பெங்களூர் 

அக்டோபர் 2-6 - முதல் டெஸ்ட், விசாகப்பட்டிணம்

அக்டோபர் 10-14 - 2-வது டெஸ்ட், ராஞ்சி 

அக்டோபர் 19-23 - 3-வது டெஸ்ட், புணே 

இந்தியா vs வங்கதேசம் தொடர்

நவம்பர் 3  - முதல் டி20, தில்லி 

நவம்பர் 7  - 2-வது டி20, ராஜ்கோட் 

நவம்பர் 10  - 3-வது டி20, நாகபுரி 

நவம்பர் 14-18 - முதல் டெஸ்ட், இந்தூர் 

நவம்பர் 22-26 - 2-வது டெஸ்ட், கொல்கத்தா 

இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் தொடர் 

டிசம்பர் 6 - முதல் டி20, மும்பை 

டிசம்பர் 8 - 2-வது டி20, திருவனந்தபுரம் 

டிசம்பர் 11 - 3-வது டி20, ஹைதராபாத் 

டிசம்பர் 15 - முதல் ஒருநாள், சென்னை 

டிசம்பர் 18 - 2-வது ஒருநாள், விசாகப்பட்டிணம் 

டிசம்பர் 22 - 3-வது ஒருநாள், கட்டாக் 

இந்தியா vs ஜிம்பாப்வே தொடர் - 2020

ஜனவரி 5 - முதல் டி20, குவாஹாட்டி 

ஜனவரி 7 - 2nd T20I, இந்தூர்

ஜனவரி 10 - 3rd T20I, புணே 

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர்

ஜனவரி 14 - முதல் ஒருநாள், மும்பை 

ஜனவரி 17 - 2-வது ஒருநாள், ராஜ்கோட் 

ஜனவரி 19 - 3-வது ஒருநாள், பெங்களூர் 

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

மார்ச் 12 - முதல் ஒருநாள், தர்மசாலா 

மார்ச் 15 - 2-வது ஒருநாள், லக்னோ 

மார்ச் 18 - 3-வது ஒருநாள், கொல்கத்தா 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.