யுவராஜ் சிங் தனது ஓய்வு அறிவிப்பை அடுத்து தனது ஜெர்ஸிக்கும் ஓய்வளிக்கும் விடியோப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், 25 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து கடந்த செல்ல முடிவெடுத்தேன். எனது வாழ்வில் நான் இன்றுவரை பெற்ற அனைத்தும் எனக்கு கிரிக்கெட் வழங்கியது தான். இந்த நீண்ட பயணத்தில் என்னுடன் இருந்த எனது ஜெர்ஸிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வீழ்ந்தாலும், தோற்றாலும் எப்படி மீண்டெழுந்து அடுத்தகட்டத்துக்கு நகர்வது குறித்து எனக்கு கிரிக்கெட் தான் கற்றுக்கொடுத்தது. இது ஒரு இனிமையான பயணம். அடுத்த பயணத்தில் உங்களைச் சந்திக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


