திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

ஒளிபரப்பில் வரலாறு படைத்த இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம்

தொலைக்காட்சி ஒளிபரப்பில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் புதிய வரலாறு படைத்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:22 am

Raghavendran

தொலைக்காட்சி ஒளிபரப்பில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் புதிய வரலாறு படைத்துள்ளது.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொலைக்காட்சிகளில் இதன் ஒளிபரப்பை காணும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக முதல் 3 வாரங்களில் மட்டும் 367 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் சராசரியாக 303 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 2019 உலகக் கோப்பையிலேயே இதுவரையிலான ஆட்டங்களில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி தான் உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்தப் போட்டியை தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் இந்தியாவில் மட்டும் 206 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.