கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

2019 ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை

கட்டப்பட்ட ஆண்டு-1841. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மைதானத்தில் கடந்த 1974-இல் முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 மே 2019, 1:54 am IST

கட்டப்பட்ட ஆண்டு-1841. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மைதானத்தில் கடந்த 1974-இல் முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது. மேலும் 1975, 1979, 1983, 1999 உலகக் கோப்பை போட்டிகளும் இங்கு நடைபெற்றன. நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் மைதானமான இதில் தான் இங்கிலாந்து தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் 481-1 ஐ  பெற்றது. 
நடைபெறவுள்ள ஆட்டங்கள்: மே 31-மே.இ.தீவுகள்-பாகிஸ்தான், ஜூன் 3-இங்கிலாந்து-பாகிஸ்தான், ஜூன் 6-ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள், ஜூன் 13-இந்தியா-நியூஸிலாந்து, ஜூன் 20-ஆஸ்திரேலியா-வங்கதேசம்.


டிரென்ட் பிரிட்ஜ் (நாட்டிங்ஹாம்)

மொத்த ஆட்டங்கள் 5

மொத்த பார்வையாளர் 17,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.