உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கியது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி. இன்று நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவு காலிறுதிச்சுற்றில் வட கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மி-யை எதிர்கொண்டார் இந்தியாவின் மஞ்சு ராணி. இதில் 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொதிக்கும் வெய்யில்.. நல்ல விஷயம் சொன்ன சென்னை வானிலை!
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


