அடித்தார் ஐம்பது; 29 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தார் சச்சினுடன்: 'வெல்டன்' விஹாரி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய பேட்ஸ் மேன் ஹனுமா விஹாரி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.










