தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

இன்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்புக்கு ஆளானது. மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீச முடியாமல் போனது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு
Updated on
1 min read

 ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, அக்டோபர் 2ஆம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணி, ரோஹித் சர்மா தலைமையிலான போர்டு பிரசிடென்ட் லெவன் அணி இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் விஜயநகரத்தில் இன்று தொடங்கியது. 

எனினும் இன்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்புக்கு ஆளானது. மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீச முடியாமல் போனது. நாளைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com