தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சையது முஷ்டாக் அலி டி20: கேரள, மகாராஷ்டிர அணிகள் அறிவிப்பு

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்கான கேரள, மகாராஷ்டிர அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :30 டிசம்பர் 2020, 11:03 pm

DIN

கொச்சி/புணே: சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்கான கேரள, மகாராஷ்டிர அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
இதில் கேரள அணியில் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் சூதாட்ட புகாரில் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடைக்காலம் கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்து தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் விளையாடவுள்ளார். 
கேரள அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்), சச்சின் பேபி, ஸ்ரீசாந்த், பாசில் தாம்பி, ஜலஜ் சக்úஸனா, ராபின் உத்தப்பா, விஷ்ணு வினோத், சல்மான் நிஸôர், நிதீஷ், ஆசிஃப், அக்ஷய் சந்திரன், அபிஷேக் மோகன், வினூப் மனோகரன், முகமது அஸôருதீன்.எம், ரோஹன் குன்னும்மல், மிதுன்.எஸ்., வத்சல் கோவிந்த் சர்மா, ஸ்ரீரூப், மிதுன் பி.கே., ரோஜித். 
மகாராஷ்டிர அணி: ராகுல் திரிபாதி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், நெளஷத் ஷேக், கேதார் ஜாதவ், ரஞ்சித் நிகம், அஸிம் காஸி, நிகில் நாயக், விஷாந்த் மோர், சத்யஜித் பச்சாவ், தரன்ஜித் சிங் தில்லான், ஷம்ஷுஸ்மா காஸி, பிரதீப் தாதே, முகேஷ் செளதரி, மனோஜ் இங்லே, திவ்யாங் ஹிங்கான்கர், ராஜ்வர்தன் ஹங்கார்கேகர், ஜெகதீஷ் ஜோப், ஸ்வப்னில் குகேல், தன்ராஜ் பர்தேசி, சன்னி பண்டிட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.