மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்குள் நுழைந்தார் நடால்!

கடந்த மூன்று வருடங்களில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை

News image
Updated On :25 ஜனவரி 2020, 8:59 am

மெர்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முன்னணி வீரர் ரஃபேல் நடால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தனது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல எண்ணும் நடால், 4-வது சுற்றில் பப்லோ பஸ்டாவை  6-1, 6-2, 6-4 என நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

கடந்த மூன்று வருடங்களில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை இதுவரை ஒரே ஒரு முறை, 2009-ல், வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியை 12 தடவையும் விம்பிள்டனை 2 தடவையும் யு.எஸ். ஓபனை 4 தடவையும் வென்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.