ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வருங்கால வர்ணனையாளர்: சாஸ்திரி, மஞ்ச்ரேக்கர் வரிசையில் ஆர். அஸ்வினைப் பற்றி ஹர்ஷா போக்ளே கணிப்பு

கிரிக்கெட் வீரர் அஸ்வின் வருங்காலத்தில் தொலைக்காட்சி வர்ணனையாளராக வாய்ப்புள்ளது என...

News image
Updated On :20 மே 2020, 5:51 am

DIN

கிரிக்கெட் வீரர் அஸ்வின் வருங்காலத்தில் தொலைக்காட்சி வர்ணனையாளராக வாய்ப்புள்ளது என பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கணித்துள்ளார்.

இன்ஸ்டகிராமில் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கரைப் பேட்டி கண்டார் சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின். இதைப் பற்றி பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கூறியதாவது:

அஸ்வின் - மஞ்ச்ரேக்கர் இடையிலான உரையாடலை மிகவும் ரசித்தேன். அஸ்வின் ஆர்வத்துடன் கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படத்தன்மையுடன் பதில் அளித்தார் மஞ்ச்ரேக்கர். 1991-ல் ரவி சாஸ்திரியும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் நல்ல கிரிக்கெட் வர்ணனையாளராக இருப்பார்கள் எனக் கணித்தேன். இப்போது, அஸ்வினும் அவர்களைப் போல வர்ணனையாளராக மாறுவார் என்று கூறியுள்ளார். 

71 டெஸ்டுகள், 111 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் அஸ்வின் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.