காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரர்கள்: ஐசிசியின் புதிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்திய வீரர்கள்

ஆடவர் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி, ஆர். அஸ்வின் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

News image
Updated On :24 நவம்பர் 2020, 9:01 am

DIN

கடந்த பத்தாண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்க முடிவெடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

இதன்படி கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரர், கடந்த பத்தாண்டுகளில் சிறந்த டெஸ்ட் வீரர், கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் வீரர், கடந்த பத்தாண்டுகளில் அறத்துடன் விளையாடிய வீரர் எனப் பல விருதுகளை வழங்குகிறது ஐசிசி. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடவர் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி, ஆர். அஸ்வின் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆடவர்: கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்

விராட் கோலி
ஜோ ரூட்
கேன் வில்லியம்சன்
ஏபி டி வில்லியர்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்
ஆர். அஸ்வின்
குமார் சங்கக்காரா

கடந்த பத்தாண்டுகளில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்

விராட் கோலி
ஜோ ரூட்
ஸ்டீவ் ஸ்மித் 
ஜேம்ஸ் ஆண்டர்சன்
கேன் வில்லியம்சன்
ரங்கனா ஹெராத் 
யாஷிர் ஷா

கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்

விராட் கோலி
லசித் மலிங்கா
மிட்செல் ஸ்டார்க்
ஏபி டி வில்லியர்ஸ்
ரோஹித் சர்மா
எம்.எஸ். தோனி
குமார் சங்கக்காரா

கடந்த பத்தாண்டுகளில் சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்

விராட் கோலி
ரஷித் கான்
ரோஹித் சர்மா
இம்ரான் தாஹிர்
ஆரோன் ஃபிஞ்ச்
லசித் மலிங்கா
கிறிஸ் கெயில்

கடந்த பத்தாண்டுகளில் அறத்துடன் விளையாடிய வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்

விராட் கோலி
கேன் வில்லியம்சன்
அன்யா ஸ்ருப்சோல்
மிஸ்பா உல் ஹக்
மெக்குல்லம்
கேதரின் பிரண்ட்
ஜெயவர்தனே
டேனியல் வெட்டோரி
எம்.எஸ். தோனி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.