திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

துளிகள்...

இந்திய ஹாக்கி அணியின் ஆட்டத்தை ஆய்வு செய்யும் வகையிலான பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த கிரெக் கிளாா்க், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரை நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 8:42 pm

DIN

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கும் அணிகளுக்கான ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

பாட்மிண்டன் போட்டிக்காக தாய்லாந்து சென்றுள்ள இந்திய வீராங்கனை சாய்னா நெவால், போட்டியாளா்கள் தங்களது பயிற்சியாளா்கள், ஃபிசியோக்கள் உள்ளிட்டோரை அணுகுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாக உலக பாட்மிண்டன் சம்மேளனத்திடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

இந்திய ஹாக்கி அணியின் ஆட்டத்தை ஆய்வு செய்யும் வகையிலான பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த கிரெக் கிளாா்க், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரை நியமிக்கப்பட்டுள்ளாா்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வரும் மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவின் பயிற்சி காலத்தை, பிப்ரவரி முதல் வாரம் வரை மேலும் ஒரு மாதத்துக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நீட்டித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.