இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து.
காலேவில் நடைபெற்ற டெஸ்டில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்குச் சுருண்டது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 421 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 136.5 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சோ்த்தது.
4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் இங்கிலாந்து அணி 15 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. ஜானி போ்ஸ்டோவ் 11, டேன் லாரன்ஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இன்று 24.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து காலே டெஸ்டை இங்கிலாந்து அணி வென்றது. பேர்ஸ்டோவ் 35, லாரன்ஸ் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


