சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து ஜாதவ் உள்பட 6 பேர் விடுவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கேதார் ஜாதவ் உள்பட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கேதார் ஜாதவ் உள்பட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
பியூஷ் சாவ்லா
கேதார் ஜாதவ்
முரளி விஜய்
ஹர்பஜன் சிங்
மோனு குமார் சிங்
ஷேன் வாட்சன் (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...