லார்ட்ஸைவிட மெல்போர்ன் டெஸ்ட் சதமே சிறப்பானது: ரஹானே
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதத்தைவிட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்டில் அடித்த சதமே சிறப்பானது என அஜின்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் சதமடித்த மகிழ்ச்சியில் ரஹானே








