முதல்முறையாக 211 போட்டியாளர்களை ஒலிம்பிக்ஸுக்கு அனுப்பும் நியூசிலாந்து
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 211 போ் கொண்ட நியூசிலாந்து அணி பங்கேற்கிறது.


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 211 போ் கொண்ட நியூசிலாந்து அணி பங்கேற்கிறது.
ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக இத்தனை போ் கொண்ட அணியை நியூசிலாந்து அனுப்புவது இது முதல் முறையாகும்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் 22 விளையாட்டுகளில் நியூசிலாந்து அணியின் 211 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 101 பேர் வீராங்கனைகள். 211 பேரில் 118 பேர் ஒலிம்பிக்ஸுக்கு அறிமுகமாகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...