மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

10,000 மீ. ஓட்டத்தில் உலக சாதனை படைத்த வீராங்கனை

நெதர்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில்

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2021, 2:17 pm IST

மகளிர் 10,000 மீ. ஓட்டத்தில் எதியோப்பியாவின் லெட்சென்பெட் கிடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் 10,000 மீ. ஓட்டத்தில் லெட்சென்பெட் கிடி மகளிர் 10,000 மீ. ஓட்டத்தை 29:01.03 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

நான் உலக சாதனை படைக்கவேண்டும் என எதிர்பார்த்தார்கள். 29 நிமிடத்துக்குள்ளாக தூரத்தைக் கடக்க அடுத்ததாக முயற்சி செய்வேன் என கிடி கூறியுள்ளார். 

கடந்த வருடம் 5,000 மீ ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார். 1993-க்குப் பிறகு 5,000 மீ. மற்றும் 10,000 மீ. என இரு ஓட்டங்களிலும் உலக சாதனை படைத்த வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.