இங்கிலாந்து மகளிர் அணி முதல் பேட்டிங்: இந்திய அணியில் ஷெபாலி வெர்மா அறிமுகம்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து, இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ஷெபாலி வெர்மா அறிமுக வீராங்கனையாகக் களமிறங்குகிறார். இங்கிலாந்து அணியில் சோபியா டன்க்லே தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் களமிறங்குகிறார்.
கடந்த 7 ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி விளையாடும் முதல் டெஸ்ட் ஆட்டம் இது.
இந்திய அணி விவரம்: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஷெபாலி வர்மா, பூனம் ரௌத், ஹர்மன்பிரீத் கௌர், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜுலான் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ராகர், ஷிகா பாண்டே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...