மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ஜூலையில் 2-வது குழந்தை: ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா தகவல்

ஜூலை மாதம் குழந்தை பிறக்கும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 மார்ச் 2021, 9:34 am

DIN

நட்சத்திரத் தம்பதி ஹர்பஜன் - கீதா பஸ்ராவுக்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்குக்கும் பாலிவுட் நடிகையான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் 2015 அக்டோபரில் திருமணம் நடைபெற்றது. 2016 ஜூலையில் ஹினயா என்கிற மகள் பிறந்தாள்.

இந்நிலையில், தான் கர்ப்பமாக உள்ளதாக கீதா பஸ்ரா சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஜூலை மாதம் குழந்தை பிறக்கும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் - பிரண்ட்ஷிப், டிக்கிலோனா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.