இங்கிலாந்து, இந்தியா டெஸ்ட் ஆட்டம் நடைபெறுமா? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம்
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை தனி ஒரு டெஸ்ட் ஆட்டமாக நடத்தப்படலாம்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலர் அதிகாரி

கோப்புப்படம்








