பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இங்கிலாந்தின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்: ஜோ ரூட் சாதனை

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 2:37 pm

DIN


இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஜோ ரூட் தலைமையில் 55-வது முறையாகக் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்துக்கு இது 27-வது டெஸ்ட் வெற்றி.

முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இங்கிலாந்துக்கு 26 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத் தந்த டாப் 3 இங்கிலாந்து கேப்டன்:

ஜோ ரூட் - 55 ஆட்டங்கள்; 27 வெற்றிகள்; 20 தோல்விகள்; 8 டிரா

மைக்கேல் வான் - 51 ஆட்டங்கள்; 26 வெற்றிகள்; 11 தோல்விகள்; 14 டிரா

அலெஸ்டர் குக் - 59 ஆட்டங்கள்; 24 வெற்றிகள்; 22 தோல்விகள்; 13 டிரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.