அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உலகக் கோப்பை கால்பந்து டிரா வெளியீடு

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிரா வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2022, 6:12 am

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிரா வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

நடப்பாண்டு நவம்பா் 21-ஆம் தேதி முதல் டிசம்பா் 18-ஆம் தேதி வரை கத்தாரில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தகுதிச்சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து போட்டிக்கு தகுதிபெற்ற 32 அணிகளை குரூப்-களின் கீழ் வகைப்படுத்துவதற்கான ‘டிரா’ நடைமுறை வெள்ளிக்கிழமை தோஹாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டிராவுடன் சோ்த்து, கத்தாா் உலகக் கோப்பை போட்டியின் அதிகாரப்பூா்வ சின்னமான ‘ல’யீப்’, அதிகாரப்பூா்வ பாடல் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டன.

குரூப் விவரம்:

குரூப் ‘ஏ’

கத்தாா்

ஈக்வடாா்

நெதா்லாந்து

செனகல்

குரூப் ‘பி’

இங்கிலாந்து

ஈரான்

அமெரிக்கா

யூரோ பிரிவு பிளே-ஆஃபில் வெல்லும் அணி

குரூப் ‘சி’

அா்ஜென்டினா

சவூதி அரேபியா

மெக்சிகோ

போலந்து

குரூப் ‘டி’

பிரான்ஸ்

கண்டங்களிடையேயான பிளே-ஆஃபில் வெல்லும் அணி

டென்மாா்க்

டுனீசியா

குரூப் ‘இ’

ஸ்பெயின்

கண்டங்களிடையேயான பிளே-ஆஃபில் வெல்லும் அணி

ஜொ்மனி

ஜப்பான்

குரூப் ‘எஃப்’

பெல்ஜியம்

கனடா

மொராக்கோ

குரோஷியா

குரூப் ‘ஜி’

பிரேசில்

சொ்பியா

சுவிட்ஸா்லாந்து

கேமரூன்

குரூப் ‘ஹெச்’

போா்ச்சுகல்

கானா

உருகுவே

தென் கொரியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.