மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

செஸ் ஒலிம்பியாட்: 8ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா

செஸ் ஒலிம்பியாட் தொடரில் 8ஆவது சுற்றுப் போட்டியில் உலகின் 7ஆம் நிலை வீரர் சோ வெஸ்லியுடனான ஆட்டத்தை பிரக்ஞானந்தா டிரா செய்தார்.  

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 1:12 pm

செஸ் ஒலிம்பியாட் தொடரில் 8ஆவது சுற்றுப் போட்டியில் உலகின் 7ஆம் நிலை வீரர் சோ வெஸ்லியுடனான ஆட்டத்தை பிரக்ஞானந்தா டிரா செய்தார். 

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 3 மணி நேர ஆட்டத்துக்குப் பின் டிரா செய்தார். அமெரிக்காவின் வெஸ்லி, இந்தியாவின் பிரக்ஞானந்தா இடையிலான போட்டி 33ஆவது நகர்த்தலில் டிரா ஆனது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.