மெஸ்ஸி, அல்வாரெஸ் அசத்தல்: 6-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் ஆா்ஜென்டீனாவெளியேறியது குரோஷியா (0-3)
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 6-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது ஆா்ஜென்டீனா.










