ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளின் புதிய விளம்பரதாரராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கிரிக்கெட் போட்டிகளின் மீது பெரிய ஆர்வத்தை ஏற்படுத்திய ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஸ்பான்சராக இருந்த ‘விவோ’ நிறுவனத்திற்கு பதில் இனி அதிகாரப்பூர்வ விளம்பரதாரராக டாடா நிறுவனம் செயல்படும் என இந்தியன் பிரீமியர் லீக் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளின் விளம்பரதாரராக 2018-2022 வரை ரூ.2,200 கோடிக்கு ஒப்பந்தமாயிருந்த நிலையில் அதன் காலக்கெடு முடிந்ததால் டாடா நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


