உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: கார்ல்சன் விலகல்
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க போவதில்லை என மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க போவதில்லை என மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டின் முக்கிய போட்டியான உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 5 முறை பட்டத்தை வென்றவர் நார்வேயை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன்.
இதையும் படிக்க: செஸ் வீரர் பிரக்ஞானந்தாவைச் சந்தித்த சிவகார்த்திகேயன் (படங்கள்)
செஸ் உலகின் நம்.1 வீரரான இவர் மிகக் குறுகிய வயதிலேயே கிராண்ட் மாஸ்டரானவர். இந்நிலையில், தற்போது அடுத்தாண்டு(2023) நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
மேலும், தனிபட்ட முடிவின் காரணமாகவே போட்டியிலிருந்து விலகுவதாகவும் இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையாக அறிவித்து விட்டதாகவும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...