இந்தியாவிடம் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் குறித்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்: ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு
நான்கு மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள இந்தியாவிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










