மே.இ. தீவுகள் டெயிலண்டர்களும் பதிலடி: முதல் இன்னிங்ஸில் முன்னிலை
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.









