கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உபேர் கோப்பை 2022- இந்தியா காலிறுதிக்கு நுழைந்தது

News image

p.v. sindhu

Updated On :11 மே 2022, 7:31 am

DIN

பாங்காக்(தாய்லாந்து): தாய்லாந்தில் நடைபெற்றுவரும் பேட்மிட்டன் உபேர் கோப்பை போட்டியில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. 

உலகின் நம்பர் 7 பிவி சிந்து(இந்தியா) அமெரிக்காவின் ஜென்னியை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தேர்வானது.

 கடைசி 26 நிமிடத்தில் சிந்து 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.