ஐபிஎல்: ஒரு அணிக்காக 7000 ரன்கள் அடித்த முதல் வீரர்
ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக 7000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலி படைத்தார்.


ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக 7000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலி படைத்தார்.
நேற்றைய போட்டியில் ( மே-19) குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக வான்கடே மைதானத்தில் விளையாடிய விராட் கோலி தனது 57வது ரன்னில் ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களைக் கடந்து சாதனைப் புரிந்தார்.
அவரைத் தொடர்ந்து அதிக ரன்களை எடுத்தவர் பட்டியலில் உள்ளவர்கள்: ஷிகர் தவன் (6205), ரோகித் சர்மா (5877), சுரேஷ் ரெய்ன (5876) மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் (5162).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...