அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கால்பந்து உலகக்கோப்பை: இங்கிலாந்து வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தில் ஈரான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து  அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 

News image
Updated On :21 நவம்பர் 2022, 4:27 pm

DIN

உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தில் ஈரான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து  அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 

உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

Story image

தற்போது குரூப் பி  ஆட்டத்தில் ஈரானை 6-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.