சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

இந்தியா தொடர்: வங்கதேச அணி அறிவிப்பு

ஒருநாள் தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2022, 6:00 am

DIN

இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசன் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். 

வங்கதேச அணி:

தமிம் இக்பால் (கேப்டன்), லிடன் தாஸ், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, மஹ்முதுல்லா, நுருல் ஹசன், அஃபிஃப் ஹுசைன், யாசிர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, ஹசன் மஹ்முது, முஸ்தாபிசுர் ரஹ்மான், எபடாட் ஹுசைன், நசும் அஹமது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.