தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு தங்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தங்கம் வென்றார்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 1:11 pm

DIN

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தங்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்ஃபோர்டை 4-1 என வீழ்த்தி தங்கம் வென்றார். 

காமன் வெல்த போட்டியில் இதுவரை இந்தியா 22 தங்கம் உட்பட 60 பதக்கங்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.