ஜோ ரூட் சதம்: லார்ட்ஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து- நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 277 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

படம் : டிவிட்டர், இங்கிலாந்து கிரிக்கெட் | ஜோ ரூட்








