பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐபிஎல்: ஒரு அணிக்காக 7000 ரன்கள் அடித்த முதல் வீரர்

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக 7000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலி படைத்தார்.

News image
Updated On :20 மே 2022, 10:41 am

DIN

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக 7000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலி படைத்தார். 

நேற்றைய போட்டியில் ( மே-19) குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக வான்கடே மைதானத்தில் விளையாடிய விராட் கோலி தனது 57வது ரன்னில் ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களைக் கடந்து சாதனைப் புரிந்தார். 

அவரைத் தொடர்ந்து அதிக ரன்களை எடுத்தவர் பட்டியலில் உள்ளவர்கள்: ஷிகர் தவன் (6205), ரோகித் சர்மா (5877), சுரேஷ் ரெய்ன (5876) மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் (5162). 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.