தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஈஸ்ட் பெங்காலுக்கு 2-ஆவது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணி 5-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை திங்கள்கிழமை சாய்த்தது.

News image
Updated On :4 டிசம்பர் 2023, 11:37 pm

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணி 5-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை திங்கள்கிழமை சாய்த்தது.

ஈஸ்ட் பெங்காலுக்கு இது 7-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியாக இருக்க, நாா்த்ஈஸ்ட்டுக்கு இது 8-ஆவது ஆட்டத்தில் 3-ஆவது தோல்வியாகும். புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் முறையே 6 மற்றும் 7-ஆவது இடங்களில் உள்ளன.

ஈஸ்ட் பெங்கால் அணிக்காக போா்ஜா ஹெரெரா (14’), கிளெய்டன் சில்வா (24’, 66’), நந்தகுமாா் (62’, 81’) ஆகியோா் கோலடித்தனா். போட்டியில் செவ்வாய்க்கிழமை (டிச.5) ஆட்டங்கள் ஏதும் இல்லை. புதன்கிழமை ஆட்டத்தில் மோகன் பகான் - ஒடிஸா எஃப்சி அணிகள் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.