டி20 உலகக் கோப்பைக்கான மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக மாறி வரும் ரவி பிஷ்னோய்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் ரவி பிஷ்னோய் இடம்பெற்றுள்ளதால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக அவர் உருவாகி வருகிறார்.









