சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் நிறைவு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியின் வெற்றிக்குப் பிறகு டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்தியா மாறியுள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றி பெற்ற அணிகள்
பாகிஸ்தான் - 20 வெற்றிகள் - நியூசிலாந்துக்கு எதிராக
இந்தியா - 19 வெற்றிகள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
இந்தியா - 19 வெற்றிகள் - இலங்கைக்கு எதிராக
இந்தியா - 19 வெற்றிகள் - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக
இங்கிலாந்து - 18 வெற்றிகள் - பாகிஸ்தானுக்கு எதிராக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பம்பாய் சிட்டி முதல் தளபதி கச்சேரி வரை... விஜய்யின் வசீகர குரலில் ஒலித்த பாடல்கள்!

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

விண்ணப்பித்துவிட்டீர்களா? மாநில, மாவட்ட, வட்டார வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




