காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னை சூப்பர் கிங்ஸில் ஷர்துல், ரச்சின்!

ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2023, 9:20 am

DIN

துபை: ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.

துபையில் ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.

ஷர்துல் தாகூர்

அடிப்படை விலை: ரூ. 2 கோடி

இவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.

ரச்சின் ரவீந்திரா

அடிப்படை விலை: ரூ. 50 லட்சம்

இவரை ஏலத்தில் எடுக்க தில்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 1.8 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.