சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜனவரி 27) தொடங்குகிறது. ஏற்கனவே, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் நாளை இந்தியாவுடனான டி20 போட்டியில் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி. டி20 தொடருக்கு நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: என்எல்சி நிறுவனப் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஃப்ளெமிங் இருவரும் அமைதியாக அணியினை வழிநடத்துபவர்கள். எப்போதும் அவர்கள் மிகவும் அமைதியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு கீழ் விளையாடியுள்ளது எனக்கு நிறைய அனுபவங்களைப் பெற்றுத் தந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த யானை! விரட்டிய நாய்கள்! | CBE

ஆளுநர் பதவி பயனற்றது: திமுக

கமேனி கொலை! விண்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

