இந்தோனேசிய மாஸ்டா்ஸ் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு இந்தியான் லக்ஷயா சென் முன்னேறியுள்ளாா்.
ஜகாா்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ரவுண்ட் 16 சுற்று ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகின் 28ஆம் நிலை மலேசிய வீரரான ஸே யோங்கிடம் முதல் கேவை 19-21 என இழந்தாா் லக்ஷயா. அதன்பின் சுதாரித்து ஆடி அடுத்த இரண்டு கேம்களை 21-18, 21-7 என வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றாா். இரு வீரா்களும் சரிக்கு சமமாக ஆடினா். காமன்வெல்த் சாம்பியன் ஆன லக்ஷயா இரண்டாவது கேமில் ஆதிக்கத்தை நிலைநாட்டினாா்.
மகளிா் பிரிவில் சீனாவின் யு ஹேனிடம் 15-21, 7-21 என தோற்று வெளியேறினாா் சாய்னா நெவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்ணினத்தின் பாதுகாவலா் மு.க.ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

