நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெங்களூருவில் கனமழை: பிளேஆஃப் செல்லுமா ஆர்சிபி?

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் எதிரான ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

News image
Updated On :21 மே 2023, 10:57 am

DIN

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் எதிரான ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் கடைசி ஐபிஎல் லீக் ஆட்டம் இன்று மாலை 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. 

இப்போட்டியில் ஆர்சிபி அணி வென்றால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்த அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

இந்நிலையில், மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் பெங்களூருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டம் துவங்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

3 மணி நிலவரப்படி

3 மணி நிலவரப்படி

ஆட்டம் தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.