உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதி வருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன் எடுக்கமால் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குவிண்டன் டி காக்கும் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதையும் படிக்க: அபார பந்துவீச்சு: ஷமிக்கு முத்தமளித்த அஸ்வின்!
தற்போது, முதல் பவர் பிளேவில் 10 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸி. பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 2 விக்கெட்களை இழந்து 18 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது தெ.ஆ. அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜேஏஎல்லை கையகப்படுத்தும் அதானி குழுமம்: என்சிஎல்ஏடி உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜனக்புரியில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: துணை ஒப்பந்ததாரா் காவல் தொடா்பாக நீதிமன்றம் கேள்வி

குமரி மாவட்டத்தில் இறுதி நாளில் 68 போ் வேட்புமனு தாக்கல்

ரிலையன்ஸ் குழுமம் ரூ. 73,000 கோடி வங்கிக் கடன் மோசடி: சிபிஐ குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


