முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா! 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 18,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 

Published On :

உலகக் கோப்பை தொடரின்  29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று விளையாடி வருகிறது. லக்னௌவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கேப்டனாக தனது 100வது போட்டியில் விளையாடும் தொடக்க வீரரான ரோஹித் சர்மா அரைசதமடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களை கடந்துள்ளார். இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். 

  1. சச்சின் டெண்டுல்கர்- 34,357 ரன்கள் 
  2. விராட் கோலி- 26,121 ரன்கள் 
  3. ராகுல் திராவிட் - 24,064 
  4. சௌரவ் கங்குலி- 18,433
  5. ரோஹித் சர்மா- 18,001 * 

உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்:

மேலும் அத்துடன் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் (20) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 

இந்திய அணி 27 ஓவர் முடிவில் 116/3 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித்- 68*, கே.எல்.ராகுல்- 37*, விராட் கோலி-0, ஷுப்மன் கில்- 9. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.